Dhivyameena

Dhivyameena

4.6

Designation:Content Manager

Experience: 4 + Years

Languages: Tamil

के बारे में

Author

நான் Craftoவில் தமிழ் உள்ளடக்க மேலாளராக பணியாற்றுகிறேன். 4 வருடங்கள் காலமாகத் தமிழ் பேசும் மக்களுக்கு எளிதில் தெளிவாகப் புரியும் பண்டிகை சிறப்புப் பதிவுகள், ஊக்கமளிக்கும் மேற்கோள்கள், அன்றாட வாழ்வில் பகிரும் நிமிடங்கள் போன்றவை உருவாக்கி வருகிறேன். தற்போதைய நிலைமை கவனித்து, அதைக் கலைசித்தியாக மாற்றிப் பகிர்வதில் மகிழ்ச்சி. மாதாந்த திட்டங்களைத் தயாரித்து, எழுத்தாளர்கள், வடிவமைப்பாளர்களுடன் சேர்ந்து பணியாற்றுவேன். படைப்பாற்றல் மற்றும் திட்டமிடல் இணைந்த சூழலில் நான் சிறந்து விளங்குகிறேன். நல்ல உள்ளடக்கம் மக்கள் ஒன்றிணைக்கும் என்பதை நம்பி, ஒவ்வொரு பதிவும் சிறப்பாக இருக்கும் படி முயல்கிறேன்.


கல்வி:

BE. EEE

निर्माता की पोस्ट

Author Creation

G Crafto 444 வாழ்க வளமுடன், சுகமுடன், சந்தோஷமுடன் - இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 444

Author Creation

Crafto இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேறட்டும்.

Author Creation

Crafto 444 இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்! உங்கள் பந்தம் அன்பின் உதாரணமாக விளங்கட்டும். 444

Author Creation

Crafto இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்! உங்கள் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாலும் பாசத்தாலும் பொலிவடையட்டும்.

Author Creation

நல்ல சிந்தனை இன்பத்தில் அருகில் இருப்பவர்களை விட, துன்பத்தில் அருகில் இருப்பவர்களே உங்களை அதிகம் நேசிப்பவர்கள்..

Author Creation

இனிய இரவு வணக்கம் சோர்ந்த கண்களுக்கு ஓய்வு அளித்து, மன னதின் வலிகளை மறந்து, நன்றாக தூங்குங்கள் நண்பரே.

Author Creation

மாலை வணக்கம்

Author Creation

இனிய இரவு வணக்கம் நாளைய நாளை எதிர்கொள்ள, இப்பொழுது சற்று நேரம் நிம்மதியாக கண்ணயருங்கள்!