Designation:Content Manager
Experience: 4 + Years
Languages: Tamil
நான் Craftoவில் தமிழ் உள்ளடக்க மேலாளராக பணியாற்றுகிறேன். 4 வருடங்கள் காலமாகத் தமிழ் பேசும் மக்களுக்கு எளிதில் தெளிவாகப் புரியும் பண்டிகை சிறப்புப் பதிவுகள், ஊக்கமளிக்கும் மேற்கோள்கள், அன்றாட வாழ்வில் பகிரும் நிமிடங்கள் போன்றவை உருவாக்கி வருகிறேன். தற்போதைய நிலைமை கவனித்து, அதைக் கலைசித்தியாக மாற்றிப் பகிர்வதில் மகிழ்ச்சி. மாதாந்த திட்டங்களைத் தயாரித்து, எழுத்தாளர்கள், வடிவமைப்பாளர்களுடன் சேர்ந்து பணியாற்றுவேன். படைப்பாற்றல் மற்றும் திட்டமிடல் இணைந்த சூழலில் நான் சிறந்து விளங்குகிறேன். நல்ல உள்ளடக்கம் மக்கள் ஒன்றிணைக்கும் என்பதை நம்பி, ஒவ்வொரு பதிவும் சிறப்பாக இருக்கும் படி முயல்கிறேன்.
கல்வி:
BE. EEE
GOOD MORNING Wake up with determination. Go to bed with satisfaction.
Good MORNING Let your soul bloom with the morning.
Good Morning May You have a wonderful day.
BB B இனிய தந்தையர் தின என் முதல் நண்பன், என் முதல் ஆசான் என் பாசமுள்ள அப்பாவிற்கு
இனிய தந்தையர் -தின- வாழ்க்கையை கற்றுத்தந்த கை, தோழனாய் தாயாக இருந்த நெஞ்சம், உழைப்பின் உயிரான அப்பா,
இனிய தந்தையர் வாயாற பேசாத அன்பும், மௌனமாகவே வழிகாட்டும் ஒளியும் நீங்கதான் அப்பா! உங்கள் சாயலே என் வாழ்வின் அழகு.
அன்பும் ஒழுக்கமும் கற்பித்தவர் - என் அப்பா! உங்கள் பாதையில் நடக்க விழையும் என் இனிய தந்தையர் தின
இனிய தந்தையர் தின வாழ்க்கையில் உண்மையான ஹீரோ - என்அப்பார். நீங்கள் காட்டிய நேர்மை பாதையை தொடர்கிறோம்.