Soundarya S

Soundarya S

4.6

Designation:Content Manager

Experience: 4 + Years

Languages: Tamil

के बारे में

Author

வணக்கம், நான் சௌந்தர்யா, கிராஃப்டோவில் தமிழ் உள்ளடக்க மேலாளராக பணிபுரிகிறேன். உள்ளடக்கம் மற்றும் சமூக மேலாண்மைத் துறையில் 8 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், பல்வேறு வகையான உள்ளடக்க வடிவங்கள் மற்றும் களங்களில் பணியாற்ற விரும்புகிறேன். சிறுவயதிலிருந்தே, எனது மொழி எழுத்து, தமிழ் இலக்கியம் மற்றும் உள்ளடக்க மேம்பாடு ஆகியவற்றில் எனக்கு ஒரு காதல் உண்டு. எனது படிப்புக்குப் பிறகு, நான் கோடென்ட்டை எனது வாழ்க்கைப் பாதையாகத் தேர்ந்தெடுத்து முன்னேறினேன். நான் 30+ குழு உறுப்பினர்களையும் மிகப் பெரிய அளவிலான உள்ளடக்கத் தேவைகளையும் கையாண்டுள்ளேன். எனக்கு SEO, சந்தைப்படுத்தல், டிரான்ஸ்கிரிப்ஷன், விளக்கம் போன்றவற்றில் அறிவு உள்ளது.


கல்வி:

BE, PGDM

निर्माता की पोस्ट

Author Creation
Good Morning

இனிய காலை வணக்கம் சிந்திப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.. ஆனால் அதை செயல்படுத்தும்போது சிந்தித்து குழம்பாதீர்கள். 59 10 11 12 8 2 7 6 5 8 4

Author Creation
Good Morning

இனிய காலை வணக்கம் உள்ளம் இனிதானால், உலகமே இனிமையாகும்.. எண்ணம் அழகானால், எல்லாமே அழகாகும்..

Author Creation

Cratte பிறந்தநாள் வாழ்த்துக்கள்! ஒவ்வொரு நாளும் புதிய நம்பிக்கையையும், ஆனந்தத்தையும் தந்திட வாழ்த்துக்கள்.

Author Creation

Crafto பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! உங்கள் வாழ்க்கை இனிமையும் சந்தோஷமும் நிறைந்ததாக இருக்கட்டும்.

Author Creation

G Crafto . பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! உங்கள் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், வெற்றி நிரம்பியதாக இருக்க வாழ்த்துக்கள்.

Author Creation

Cratte திருமண நாள் வாழ்த்துகள்! உங்கள் வாழ்வில் ஆரோக்கியம், அமைதி, சந்தோஷம் எப்போதும் நிலைத்திருக்கட்டும்.

Author Creation

Crafto திருமண நாள் வாழ்த்துகள்! உங்கள் பயணம் என்றும் சந்தோஷமாய் தொடரட்டும்.

Author Creation

G Crafto திருமண நாள் நல்வாழ்த்துகள்! உங்கள் உறவு என்றும் அன்பும் அமைதியும் நிறைந்ததாக இருக்கட்டும்.